பிரான்ஸ்-போர்ச்சுகல் போட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம்

யூரோ கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது போர்ச்சுகல் ஜாம்பவான் ரொனால்டோ மீது கோகோ கோலா பாட்டில் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. யூரோ கால்பந்து தொடரில் நேற்று குரூப் F பிரிவில் நடந்த போட்டியில் உலக சாம்பியன் பிரான்ஸ், யூரோ சாம்யின் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. குரூப் F பிரிவில் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போர்ச்சுகல் அணிகள் அடுத்து சுற்றான ரவுண்ட் 16-க்கு … Continue reading பிரான்ஸ்-போர்ச்சுகல் போட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம்